டிவி காட்சிகளை உங்கள் கணினியில் பார்ப்பது எப்படி?
தேவையான பொருட்கள்
இந்த பொருட்கள் எங்கு கிடைக்கும்?
RCA Cable
1 RCA to 2 RCA
Connector
எலக்ட்ரிக்கல்ஸ் பேர்கடைகளில் கிடைக்கும். RCA
cable 1pcs மற்றும் RCA கனக்டரை 1 RCA to 2 RCA (3 pcs) என்று கேட்டு வாங்கவேண்டும்.
EasyCap Capture
Device
டெக்னாலஐிஸ்ஸ் டோர்களில்கிடைக்கும் ஆனால் விலைஅதிகமாக இருக்கும் அதனால்
Amazon, ebay, filpkart போன்ற தளங்களில் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம்.
இதன்விலை ரூ1000 க்குள் இருக்கும். (நான் RediffShoping ல் வாங்கினேன்)
Easy Cap Video capture இன்ஸ்டால் செய்யும் முறைகள்
நீங்கள்வாங்கிய இந்தடிவைசில் ஒருசிடி கொடுத்திருப்பார்கள். அந்தசிடியில் இந்த
video capture device க்கான Driver மற்றும் Software இருக்கும் அதை உங்கள்கணினியில்
Install செய்துகொள்ளுங்கள்.
குறிப்பு : Video capture செய்ய Ulead
Video Studio என்ற Software கொடுத்திருப்பார்கள் அதற்குன்டான Serial Key CD யின் மேல்பக்கத்தில் இருக்கும் ஒருபேப்பரில் அதை எழுதிவைத்துக் கொண்டு Sofrware
Install செய்யுங்கள்.
அடுத்ததாக உங்கள்
set top box பின்பக்கத்தில் கீழேகொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளவாறு செட்செய்யுங்கள்.
1 RCA to 2 RCA Connecter ஐ இந்தமூன்று போர்ட்களில் இணையுங்கள். இப்பொழுது set top box இல் இருந்துவரும் 1 Output, 2 Output ஆக பிரிக்கப்பட்டுள்து.
உங்கள்டிவி
RCA கேபிளையும், PC RCA கேபிளையும் இந்தபடத்தில் உள்ளது போன்று இணையுங்கள். இதன் எதிர்புரத்தில் உள்ள கேபில்களை டிவியிலும்,
கணினியிலும் இணையுங்கள்.
இவை அனைத்தும் முடித்தவுடன் உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள
softwareஐ திறந்து எல்லாம் சரியாக வேலை செய்கிறதா என்று தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். Ulead Video
Studio வில் டிவி காட்சிகளை பார்ப்பதுமட்டுமல்லாமல் அதை Record செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.
நாம் கணினியில் வீடியோக்களைப் பார்க்கபயன்படுத்தும்
VLC media player லும் பார்க்கலாம் Record செய்யலாம்.
இதற்கனவழிமுறை
இந்த பதிவு வீடியோ வடிவில்
இந்த பதிவில் சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் இருந்தால் Comment ல் தெரிவிக்கவும்!
மிக உபயோகமான தகவல் நன்றி நண்பரே
ReplyDelete