windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி? Holw to Instal Ubuntu on Virtualbox
windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி?
விண்டோஸ் 7 கணினியில் வெரிட்சுவல் மெசின் மூலமாக உபுண்டு நிறுவது பற்றி பார்க்கப் போகிறோம்
முதலில் Ubuntu ISO மற்றும் Virtualbox கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் சென்று பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.
Ubuntu 12.04 Dwonload Link
Virtualbox Download Link
முதலில் Virtualbox இன்டால் செய்து திறந்து கொள்ளுங்கள்.
New வை கிளிக் செய்யவும்.
Create Virtual Machine விண்டேவில்
Name - Ubuntu
Type - Linux
Version - Ubuntu (64bit)
ஆகியவைகளை தேர்ந்தெடுத்து Next பட்டனை கிளிக் செய்யவும்.
அடுத்து Memory Size என்ற விண்டோ வரும் அதில் உங்களுக்கு தேவையான RAM Memory யை கொடுங்கள்.இது ( 512 Mb போதுமானது )
Hard Drive ல் புதியதாக ஒரு Virtual Drive வை உருவாக்குங்கள். Create a Virtual hard drive now என்பதை தேர்ந்தெடுத்து Create ஐ அழுத்தவும்.
Hard Drive File Type ல் VDI (Virtualbox Disk Image) ஐ தேர்ந்தெடுத்து Next பட்டனை கிளிக் செய்யவும்.
Storage on Physical Hard Drive ல் Dynamically allocated ஐ தேர்ந்தெடுத்து Next பட்டனை கிளிக் செய்யவும்.
அடுத்து வரும் விண்டோவில் Folder Icon ஐ கிளிக் செய்து Drive Create செய்வதற்கான இடத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். மற்றும் நினைவகம் அளவு குறிப்பிட்டு Create ஐ அழுத்தவும். ( 25 GB போதுமானது )
அவ்வளவுதான் Virtual Machine செட்டிங் எல்லாம் முடிந்தது. பிறகு Start ஐ அழுத்தவும்
இப்பொழுது Start ஐ கிளிக் செய்து வரும் விண்டோவில் நீங்கள் ஏற்கனவே பதிவிறக்கிய Ubuntu ISO image பைலை தேர்ந்தெடுத்து Start என்பதை கிளிக் செய்யவும்.
இப்பொழுது Ubuntu இன்ஸ்டால் செய்ய வேண்டும். உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்ந்தெடுத்து ( தமிழ் மொழியும் உள்ளது ) Install Ubuntu வை கிளிக் செய்யவும்.
அடுத்து Continue வை கிளிக் செய்யவும்.
Erase disk and install Ubuntu என்பதை தேர்ந்தெடுத்து Continue ஐ அழுத்தவும்.
Installation முடிந்தவுடன் Restart பட்டடை கிளிக் செய்து கணினி மறு தொடக்கம் செய்யுங்கள்.
அவ்வளவுதான் உபுண்டு முழுமையாக நிருவப்பட்டுவிட்டது.
இந்த பதிவில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் comment ல் குறிப்பிடவும்.
மறக்காமல் கருத்து தெரிவிக்கவும்

Install Now வை கிளிக் செய்யவும்.
இப்பொழுது Ubuntu இன்ஸ்டால் துவக்கப்பட்டுவிட்டது.

Post a Comment