(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தமிழ் தட்டச்சு பழக இலவச மென்பொருள்


தட்டச்சு பழக உதவியாக இருக்கும் ஒரு அற்புதமான மென்பொருளைப் பற்றி பார்க்கப் போகிறோம். அது (Aasaan) ஆசான் என்றும் தமிழ் மென்பொருள்.

இந்த மென்பாருள் மூலம் தமிழ் 99, தட்டச்சுப் பலகை மற்றும் ஆங்கிலம் என மூன்று வகையான தட்டச்சு பலகை தட்டச்சு பழகலாம். அது மட்டுமல்லாமல் தட்டச்சு பழகுவர்களுக்கு
இலகுவாக பழக பாடத்திட்ட முறைகள் மற்றும் வார்த்தை விளையாட்டு என்று பல்வேறு விதமான முறைகளில் தட்டச்சு பழகும் வகையில் இம்மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இம்மென்பொருள் மூலம் தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலம் மொழியையும் தட்டச்சு பழகிக் கொள்ளலாம்.

இந்த மென்பொருள் மூலம் ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் வீதம் பழகினால் ஒரு மாதத்தில் நீங்கள் கைதேர்ந்த தட்டச்சாளரான இருப்பீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த மென்பொருள் பதிவிறக்கச் சுட்டி

https://www.mediafire.com/folder/1j19jp9r3rd09/aasaan%20tamil%20typing


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் சமூக வளைதளங்களில் பகிருங்கள். முடிந்தால் கீழே உள்ள ஓட்டுபட்டைகளில் ஓட்டளித்து நம் அனைத்து தமிழ் நண்பர்களும் பயனடைய உதவுங்கள்.

No comments