கோரல்டிரா பாடம் 6 " Crop Tools"
கோரல்டிரா பாடம் 6 " Crop Tools"
Crop Tool
ஒரு ஆப்ஜெக்டை மற்றும்
புகைப்படங்களையும் தேவையில்லாத இடத்தை வெட்டி எடுக்க இந்த டூல் பயன்படுத்தப்படுகிறது.
இதில் அளவுகளை கொடுத்தும் நமக்குத் தேவையில்லாத இடங்களை வெட்டி எடுத்துக்கொள்ளலாம்.
இந்த டூல்
மூலம் சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவங்களாக மட்டுமே வெட்டி எடுக்க முடியும்.
மூலம் சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவங்களாக மட்டுமே வெட்டி எடுக்க முடியும்.
Knife Tool
இந்த டூல் ஒரு
கத்தி போன்று பயன்படுத்தப்படுகிறது. காய்கறிகளை நறுக்குவது போல ஒரு ஆப்ஜெக்டை பல கோணங்களில்
வெட்ட பயன்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஆப்ஜெக்டின் மேல் பென்சிலில் வரைவது போல் வரைந்தும் வெட்ட முடியும்.
இந்த டூல் அனைவருக்கும்
தெரிந்த ஒன்றுதான். தேவையில்லாத இடத்தை அழிபபதுதான் இதன் வேலை. இது வட்டம் மற்றும்
சதுரம் ஆகிய இரண்டு கோணங்களில் அழிக்கப் பயன்படுகிறது.
Virtual
Segment Delete
இந்த டூலும் ஒரு
வகையான அழிக்கும் வேலையைதான் செய்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட ஆப்ஜெக்ட்கள் இருக்கும்
பட்சத்தில் மேலே இருக்கும் ஆப்மெகுடை அதன் அவுட்லைனை மட்டும் அழித்து அதை பின்பக்கம்
இருக்குமாறு தெரிய வைக்கப்பயன்படுகிறது. இந்த டூல் டேபில் மற்றும் பார்ம் உருவாக்கும்
பொழுது பயன்படுத்தப்டுகிறது. உதாரனத்திற்கு கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.
இந்த பாடத்தைப் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
கீழே உள்ள ஓட்டுபட்டைகளில் ஓட்டளித்து நம் அனைத்து தமிழ் நண்பர்களும் பயனடைய உதவுங்கள்.
Post a Comment