கோரல்டிரா பாடம் 4 "Shape Tool" சேப் டூல்
கோரல்டிரா பாடம் 4 "Shape Tool"
ஒரு உருவத்தை பல உருவங்களாக மாற்ற இந்த டூல் உபயோகிக்கப்படுகிறது. சாதாரான ஒரு உருவத்தை பல வளைவுகளாக (Curves) உருவாக்கி
அதன் மூலம் பல வடிவமைப்புகளுக்கு ஏற்றவாறு மாற்றுவதே இதன் வேலையாகும். உதாரணங்களுக்கு இந்த டூல் எப்படி வேலை செய்யும் என்பதைப் பற்றிய சில அசையும் நிழற்படங்களை இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
படம் 1
படம் 2
படம் 3
படம் 4
Post a Comment