(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கோரல்டிரா பாடம் 3 பிக் டூல் "Pick Tool"

கோரல்டிரா பாடம் 3



PICK TOOL (பிக் டூல்)


ஒரு ஆப்ஜெக்ட்டை தேர்ந்தெடுப்பதற்கும், நகர்த்துவதற்கும் பல கட்டலைகளை
செயல்படுத்துவதற்கும, வண்ணங்களை இடுவதற்கும் இந்த டூல் உபயோகிக்கப்படுகிறது. கோரல்டிராவில் இந்த டூல் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு ஆப்ஜெக்ட்டை செலக்ட் செய்வது குறித்த படம் 1 

FREEHAND PICK (பிரிஹேன்ட் பிக்)

இந்த டூல் பென்சிலில் வரைவது போல இருக்கும். இந்த டூல் அதிக உபயோகம் இருக்காது.

படம் 2 

இந்த பாடத்தில் சந்தேகம் மற்றும் கேள்விகளுக்கு எனது இமெயிலில் தொடர்பு கொள்ளவும்

No comments