6. போட்டோசாபில் பல விதமான டிசைன்களில் டைப் செய்ய!
போட்டோசாபில் பல விதமான டிசைன்களில் டைப் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள Linkகில் சென்று keyman tamil software என்ற மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
http://www.4shared.com/rar/Hrk9S5ff/keyman_tamil_software.html
பதிவிறக்கியுடன் ZIP பைலை UNZIP செய்து
கொள்ளுங்கள்.
இப்பொழுது UNZIP செய்த
போல்டரில் Kmshell என்ற பைலை டபுல் கிளிக் செய்து ஓப்பன் செய்யுங்கள்.
அடுத்த்தாக கீழே காண்பது போல் ஒரு தட்டு ஓப்பன் ஆகும். இந்த தட்டில் Install Keyboard என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்..
அடுத்து வரும் தட்டில் STM-TY1.Kmx என்ற பைலை தேர்வு செய்து
Open பட்டனை கிளிக் செய்யுங்கள்.
ஓப்பன் செய்தவுடன் கீழே காண்பதுபோல் தட்டு ஓப்பன் ஆகும். இதில்
Yes பட்டனை கிளிக் செய்து தட்டை மூடி விடுங்கள்.
இப்பொழுது கீபோர்ட் டைப்வர்ட்டர் இன்ஸ்டால் செய்யப்பட்டுவிட்டது. அதற்க்கான
அறிவிப்பை கீழே காண்பதுபோல் கொடுக்கும்.Ok வை கிளிக் செய்து தட்டை மூடிவிடுங்கள்.
அடுத்ததாக இங்கு கீழே நீலம் கலரில் அம்பு
குறி இட்டு காட்டிய இடத்தில் கிளிக் செய்து Home என்பதை தேர்வு செய்து
கொள்ளுங்கள். இவை எதற்க்கு கொடுக்கிறோம் என்றால் நீங்கள் டைப்
செய்வதற்க்கு முன்னால் Keyman ஐ enable செய்ய கொடுக்கும் Shortcut Key ஆகும்.
Options Tab ல் சென்று மேலே சொன்னதுபோல் இங்கேயும்
கிளிக் செய்து End என்பதை தேர்வு செய்து கொண்டு Ok வை கிளிக் செய்து இந்தத் தட்டை மூடி விடுங்கள். இவை
Keymam ஐ Disable செய்ய shortcut Key ஆகும்.
இப்பொழுது Fants போல்டரில் உள்ள தமிழ் Fant களை இன்ஸ்டால் செய்யுங்கள். இன்ஸ்டால் செய்ய அனைத்து
Fant களையும் செலக்ட் செய்து உங்கள் மவுசின் வலது பக்கம் (Right
Click) செய்து Install என்பதை கிளிக் செய்யுங்கள்.
அனைத்து Fant களும் இன்ஸ்டால் செய்யப்பட்டுவிடும்.
நீங்கள் முதலில் UNZIP செய்த போல்டரில் Keyman என்ற பைலை டபுல்டிளிக் செய்யுங்கள்.
கீமேன் சாப்ட்வேர் தொடங்கப்பட்டதற்க்கான
செய்தி கீழே காண்பதுபோல் வரும். உங்களுக்கு தேவை என்றால் உங்கள் கணினி Desktop ல் Shortcut வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து நீங்கள் போட்டோசாபிற்க்கு செல்லுங்கள்.
பிறகு ஒரு புதிய டாகுமெண்ட்டை ஓப்பன் செய்து கொண்டு Text
Tool ஐ செலட் செய்து டாகுமெண்டில் கிளிக் செய்யுங்கள்.
டைப் செய்வத்றக்கு முன்னால் உங்கள் கணினின்
டாக்ஸ்பாரில் கீமேன் சாப்ட்வேரின் LOGO இருப்பதை பார்க்கலாம்.
அந்த LOGO வை கிளிக் செய்து Type
Writer [STMZH Fants] ஐ செலக்ட்
செய்து கீமேனை Enable செய்யுங்கள். இதை shortcut மூலமாக Enable செய்ய உங்கள் கீபோர்டில் Home அழுத்துங்கள்.
இப்பொழுது போட்டோசாக்கு
சென்று Tamil Fant ஐ, அதாவது STMZH 001 முதல் STMZH 120 வரை இருக்கும் அனத்து Fant களும் Tamil
Fant கள். இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொண்டு டைப் செய்ய தொடங்குங்கள்.
டைப் செய்தவுடன் Fant க்கு சென்று உங்களுக்கு
விருப்பமான டிசைன்களில் மாற்றிக் கொள்ளுங்கள். எல்லாம் முடித்த பிறகு டாக்ஸ்பாரில்
சென்று LOGO வை கிளிக் செய்து No Keyman Keyboard என்பதை தேர்ந்தெடுத்து
கீமேனை Disable செய்து விடுங்கள். இதை shortcut மூலமாக
Disable செய்ய உங்கள் கீபோர்டில் End அழுத்துங்கள்.
அவ்வளவுதான் KeyMan Tamil Software உங்கள்
கணினியில் நிருவப்பட்டுவிட்டது.
குறிப்பு :-
- இந்த KeyMan Tamil Software போட்டோசாப் 7.0 மற்றும் CS(8) ஆகிய இரண்டு பதிப்புகளில் மட்டும் தான் வேலை செய்யும். மற்ற பதிப்புகளில் இந்த கீமேன் வேலை செய்யாது.
- KeyMan Tamil Software மூலம் நம் இனையதள பக்கங்களில் பின்னூட்டம் கொடுக்கவோ, கூகுள் தேடலுக்கோ உபயோகப்படுத்த முடியாது.
- இவை போட்டோசாப் மட்டும் அல்லாது Wordpad, Notepad, Microsoft Word, போன்ற மென்பொருள்களிலும் Keyman ஐ பயன்படுத்தலாம்.
- கீமேன் Enable ல் இருக்கும் பொழுது போட்டோசாபில் Shortcuts இயங்காது. Disable ல் இருந்தால் தான் Shortcuts இயங்கும்.
தமிழ் டைப் செய்வதற்க்கான keyboard Layout:

இந்தப் பாடத்தில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால்
பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்.
நன்றி…
மிகவும் நல்ல பதிவு நண்பா். தொடர்ந்து பதிவிடுங்கள். எதிர்பார்ப்புடன்
ReplyDeleteயாழ்.அனோ
VERY HELP FULL FOR ME THANKS
ReplyDeleteLink is not working. Give Any other link
ReplyDelete
ReplyDeleteமிக்க நன்றி மிகவம் பயனுள்ளதாக இருந்தது